தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/தைரியசாலியாய் இரு!

தைரியசாலியாய் இரு!

தைரியசாலியாய் இரு!


ADDED : செப் 19, 2014 05:09 PM

Google News

ADDED : செப் 19, 2014 05:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உலக இயந்திரத்தின் சக்கரங்களில் இருந்து தப்பி ஓட நினைக்காதே. வாழ்வின் சூட்சுமம் அறிந்து கொள்ள முயற்சி செய்.

* சண்டையிடுவதாலும், பிறரைக் குறை சொல்வதாலும் உலகில் ஒரு நன்மையும் உண்டாகப் போவதில்லை.

* சுயநலமின்மையே நல்லொழுக்கம். இது தான் ஒழுக்கத்திற்குரிய ஒரே இலக்கணம்.

* கோழை தான் பாவம் செய்கிறான். தைரியசாலியோ ஒருபோதும் பாவம் செய்வதில்லை.

* உலகைப் பற்றிய கவலை வேண்டாம். முதலில் உன் வாழ்வை நெறிப்படுத்தி மனத்தூய்மையுடன் இரு.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us